VD

About Author

13390

Articles Published
ஐரோப்பா

உலகளாவிய ரீதியில் வீழ்ச்சியடையும் எரிசக்தி விலை : பிரித்தானிய மக்களுக்கு கூறப்பட்டுள்ள மகிழ்ச்சியான...

உலகளாவிய மொத்த எரிசக்தி விலைகள் வீழ்ச்சியடைவதால், ஜூலை மாதம் முதல் வழக்கமான வீட்டு எரிசக்தி கட்டணம் ஆண்டுக்கு 400 பவுண்டுகள் ($495) குறையும் என்று பிரிட்டனின் எரிசக்தி...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
இலங்கை

ஐ.எம்.எஃப் குறித்து கவனம் செலுத்தும் ஜப்பான்!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அந்நாட்டு நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகியை சந்தித்தார். அந்தச் சந்திப்பில்இ இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைஇ சர்வதேச...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
உலகம்

அமெரிக்காவில் கடும் சூறாவளி : இருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும்,  இடி  மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி ...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
இலங்கை

மலேஷியாவிற்கு தொழிலுக்காக சென்ற பெண் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு!

சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று அங்கு தொழில் புரிந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
ஐரோப்பா

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ஆளில்லா விமானங்களை உக்ரைன் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் இருந்து ஏவப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள்...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
ஐரோப்பா

பிரித்தானியாவின் நிகர இடப்பெயர்வு உச்சம் தொட்டது!

பிரித்தானியாவில், டிசம்பர் 2022 ஆம் ஆண்டுவரையில் நிகர இடப்பெயர்வு, 6 இலட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. நிகர இடம்பெயர்வு என்பது  இங்கிலாந்திற்கு வரும்...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
மத்திய கிழக்கு

பனாமா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

மத்திய ஆபிரிக்கா நாடான பனாமா பகுதியில் 6.6 ரிகடர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனமா – மற்றும் கொலம்பியா எல்லை...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு,  களனி,  ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று : ஒருவர் மரணம்!

இலங்கையில் அண்மைக்காலமாக மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் புதிதாக 15 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல்...
  • BY
  • May 25, 2023
  • 0 Comments
error: Content is protected !!