ஐரோப்பா
ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!
ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள மஸ்லோவா பிரிஸ்டன் நகரில் சாலையில் பீரங்கி குண்டுகள் மோதியதால்,...













