ஐரோப்பா
Zaporizhzhia வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவிற்கு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரஷ்ய படையினர்...













