மத்திய கிழக்கு
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது....













