ஆசியா
பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து : 15 பேர் பலி!
பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே...













