ஐரோப்பா
கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், அதற்கு ஏற்ற வகையில் ஆயுதங்களை பயன்படத்த வேண்டி வரும்...
அமெரிக்கா உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கினால், மாஸ்கோ “அதேபோன்ற” ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். அமெரிக்கா...













