இலங்கை
சவுதி அரேபியாவில் மோசமாக நடத்தப்படும் இலங்கை பெண்கள்!
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் சொல்லொனா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அந்தவகையில், நுவரெலியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக...













