இலங்கை
இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்!
இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி, ரூபாவிற்கு எதிராக அமெரிக்க டொலர் இன்று (20.07) அதிகரித்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.30...













