இலங்கை
இந்திய முட்டைகளால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...













