இலங்கை
புயலில் சிக்கிய கப்பல் : காப்பாற்ற வந்த கெப்டன்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கக் கப்பல் புயலில் சிக்கிய போது, அந்த கப்பலை காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்க என்ற கப்டனிடம் ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...













