TJenitha

About Author

8430

Articles Published
இலங்கை

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு

மன்னார் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி வழங்கப்பட்ட சுமார் 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்...
இந்தியா

கோடி கணக்கில் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ. பட்டியல்!

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ₹1,413 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.ஆக இருக்கின்றார். ஜனநாயக சீர்திருத்த சங்கம், 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன்...
இலங்கை

விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி! பொலிசார் விசாரணை

வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற...
இலங்கை

வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்...
ஐரோப்பா

ஆட்சியை இழக்கும் அபாயம்! இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு ரிஷி சுனக் கருத்து

இரண்டு இடைத்தேர்தல் தோல்விகளை சந்தித்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற முடியும் என்று ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். இந்த இடைத் தேர்தல் முடிவுகள் ரிஷி...
பொழுதுபோக்கு

தற்கொலைக்கு முயற்சி செய்த அப்பாஸ்! இப்போது டாக்சி டிரைவராக வேலை செய்கிறாரா?

பிரபல தமிழ் நடிகர் அப்பாஸ், நியூசிலாந்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருவதுடன் டாக்சி ஓட்டி வருவதைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைப்படத்தில்...
இந்தியா

மணிப்பூர் விவகாரம்! மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால்,...
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த...
இலங்கை

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்! பொலிஸார் தீவிர விசாரணை

தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, தலவத்துகொட வெலிபாரா பகுதியில் உயிரிழந்தவரின் வீடொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இந்தியா

மணிப்பூர் விவகாரம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்

இந்தியாவின் – மணிப்பூர் பகுதியில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுவீதியில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை...
error: Content is protected !!