பொழுதுபோக்கு
உதயநிதி ஸ்டாலினின் நடித்த படத்திற்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த மாபெரும் வெற்றி!
சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படமான ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலினது கடைசிப் படம் ஆகும். இதற்கு பின்னர் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட போவேதாக அறிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின்...













