இலங்கை
விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலி!
விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு முற்றத்தில் குழந்தை நேற்று (25) மாலை ...













