இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
உலகளாவிய நிலநடுக்கங்களால் அச்சத்தில் இலங்கை
உலகளாவிய நிலநடுக்கங்கள் குறித்து இலங்கை புவியியல் பிரிவு கவலை கொண்டுள்ளது. சமீபத்திய நிலநடுக்கங்கள் நாட்டை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், நிலைமையை அவர்கள் கண்காணித்து வருவதாக புவியியல் மற்றும்...