விளையாட்டு
ILT20 லீக் தொடரில் இணையும் முயற்சி – ஏலத்தில் அஸ்வின் பதிவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் வீரர்களுக்கான ஏலத்தில் தனது பெயரை அஸ்வின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....