இலங்கை
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து மொத்தம் 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர்...