இலங்கை
போர்காலத்தைவிடவும் ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை – மஹிந்த கட்சி குற்றச்சாட்டு!
போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...













