இலங்கை
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி – ஒருவர் காயம்
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இநடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....