இலங்கை
இலங்கையில் யுவதியின் உயிரை பறித்த கோர விபத்து
அவிசாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவிசாவளை...













