ஆசியா
ChatGPTயை தவறாக பயன்படுத்திய சீனா இளைஞனுக்கு நேர்ந்த கதி
ChatGPTயை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல்முறையாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமடைந்து உயிரிழந்திருப்பதாகப் போலியான செய்தி ஒன்று இணையதளங்களில்...