priya

About Author

757

Articles Published
இலங்கை செய்தி விளையாட்டு

வழக்கு விசாரணை தாமதம் | அபராதம் கோரும் தனுஷ்க

  இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் சட்டத்தரணி, நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் சட்டக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வாதத்தை சமர்ப்பித்துள்ளார்....
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
இலங்கை செய்தி

வெசாக் காலத்தை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

  எதிர்வரும் வெசாக் வாரத்தில் மதம், ஒழுக்கம் மற்றும் கலாசாரத்திற்கு முரணான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவேஇ போயா தினம்...
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
இலங்கை வணிகம்

தங்க விலை விபரம

  இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் (04) அதிகரித்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும்இ நேற்று முதல் தங்கம் விலை...
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
இலங்கை செய்தி

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

  மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு...
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
உலகம் செய்தி

உக்ரைனில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 21 பேர் பலி

  உக்ரைனின் கெசான் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில்...
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
இலங்கை செய்தி

மீன் கடைகள் மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு

வெசாக்யை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் , மீன் கடைகள் இன்று (04) முதல் மூன்று...
  • BY
  • May 4, 2023
  • 0 Comments
இலங்கை செய்தி

இலங்கைக்கான மற்றுமொரு சிவில் விமான நிலையம்

  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு ஹிகுராக்கொட விமானப்படைத் தளத்தினுள் உள்ள விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய...
  • BY
  • May 3, 2023
  • 0 Comments
இலங்கை செய்தி வணிகம்

நாளை பங்குச் சந்தை மூடப்படும்

  கொழும்பு பங்குச் சந்தை நாளை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால்...
  • BY
  • May 3, 2023
  • 0 Comments
இலங்கை செய்தி

முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு

  வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை...
  • BY
  • May 3, 2023
  • 0 Comments