பொழுதுபோக்கு
விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கியில் சமந்தா என்ன செய்றார் தெரியுமா?
விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா துருக்கி சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் எமோஷனலான கேப்ஷனுடன் பகிர்ந்திருக்கிறார். சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். விண்ணைத்தாண்டி வருவாயா...













