பொழுதுபோக்கு
முதல்முறையாக திரைப்படத்தில் நடிக்கின்றார் தல தோனி? அதுவும் தமிழ் படத்திலா??
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘LGM’ படத்தில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான காதல் திரைப்படங்கள்...













