பொழுதுபோக்கு
ஹாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்ட “அவதார்” குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
ஹாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்ட திரைப்படங்களில் ஒன்று ‘அவதார்’. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத மாயாஜால உலகத்தை கண்முன்னே நிறுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்திய திரைப்படம்...












