பொழுதுபோக்கு
தினமும் 10 பாட்டீல் பீர்.. ரத்த வாந்தி எடுத்தும் அடங்காத ஆசை… இறுதியில்...
நடிகர் கலாபவன் மணி மரண விவகாரத்தில் திடீர் திருப்பமாக அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததே மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்....













