பொழுதுபோக்கு
சூடு பிடிக்கும் ஜெய்லர் – 2 படம்… ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. தமிழ்...













