பொழுதுபோக்கு
“லைக்கா” தலையில் துண்டு போடும் அளவுக்கு கொண்டு சென்ற உதயநிதி…
லைக்கா நிறுவனம் இப்பொழுது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது. 3 பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் கமிட் செய்து திக்கு முக்காடி வருகிறது. வேட்டையன், விடாமுயற்சி,...