பொழுதுபோக்கு
பாக்கியலட்சுமி ‘கோபி”க்கு சூனியம் வைப்பதாக மிரட்டல் விடுக்கும் பெண் – பரபரப்பு புகார்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த பெண்மணி குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது....