பொழுதுபோக்கு
மனைவியுடன் போராட்டம்… மொத்தமாக சென்னைக்கு கும்புடு போட்ட ஜெயம் ரவி
ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து சண்டைதான் தற்போது கோலிவூட்டில் அதிகம் பேசப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...