வட அமெரிக்கா
அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு பிரபலம்
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ், போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்றதாக கூறப்படுகின்றது. 63 வயதான மைக் பென்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்....













