இந்தியா
தமிழ்நாடு
காதலை நிராகரித்ததால் 23 வயது பெண்ணின் கழுத்தை நெரித்துக்கொன்ற 17 வயது சிறுவன்!
தருமபுரி நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர், இவரது 23 வயதான மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி...













