ஐரோப்பா
பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொள்ளையடித்த நபர்கள்
பிரித்தானிய நகரமொன்றில், பட்டப்பகலில் கொள்ளையர்கள் சிலர் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள Leeds நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில், சற்றும் பயமில்லாமல்...













