இலங்கை
பள்ளமடு பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது...













