இலங்கை
அனுராதபுரத்தில் யானை தாக்கியதால் பலியான குடும்ப பெண்!
அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் மர...













