இலங்கை
முட்புதரிலிருந்து ஆணின் சடலம் நிர்வாணமாக மீட்பு
கடுவலை வெவபாறை பகுதியின் முட்புதரில் ஆண் ஒருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என...













