வட அமெரிக்கா
காலிங் பெல்லை அழுத்தி பிராங் விளையாட்டு… 3 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா (42). இந்திய அமெரிக்கரான இவரது வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து பிராங் விளையாட்டில் சில...