ஐரோப்பா
பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே ஊழியர்கள்..
பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர்...