இலங்கை
தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!
பூவரசம்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன்குளம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறிவிழுந்து மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பல பாடசாலைகளுக்கு இடையில்...