இலங்கை
மின்கட்டண உயர்விற்கு எதிராக சஜித் மனுத்தாக்கல்!
தற்போதைய மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுமாறு கோரி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,...