இலங்கை
கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று (22) இடம் பெற்றுள்ளது....