பொழுதுபோக்கு
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இந்தி நடிகர்!
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். 1980 காலக்கட்டத்தில் புகழ்பெற்ற இந்தி நடிகராக வலம் வந்தவர் மிதுன்...