இலங்கை
டிசம்பர் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி
வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே GovPay மூலம் அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala...













