இலங்கை
அம்பாறையில் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டர் வண்டி – இரு இளைஞர்கள் பலி!
மோட்டார் சைக்கிள் – பேரூந்து விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில்...