ஆஸ்திரேலியா
பழங்குடியினர் ஒப்பந்த மசோதாவை எதிர்த்து நியூசிலாந்து மெளரி இனத்தவர் ஆர்ப்பாட்டம்
நியூசிலாந்தின் இன உறவுகள் தொடர்பான ஓர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நவம்பர் 11ஆம் திகதி நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனை நோக்கி...