செய்தி
யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மன்னாரில் பிரசவத்தின் போது உயிரிழந்த தாய், சேயின் உடல்கள்
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா...