இந்தியா
டிரம்பின் 50% வரிக்கு மத்தியில் இந்தியப் பொருள்களின் இறக்குமதியை நிறுத்திய அமேசான், வால்மார்ட்
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதித்துள்ளது. இந்நிலையில், வால்மார்ட், அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், மறு அறிவிப்பு வரும்வரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும்...