ஆசியா
சிறப்பு குழுவை அமைக்க தவறினால் ஹான் மீது குற்றம் சுமத்தப்படும்; மிரட்டல் விடுத்துள்ள...
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று தோல்வி அடைந்தார்.அதையடுத்து, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.அவர்மீது டிசம்பர் 14ஆம் திகதியன்று குற்றம்...