வட அமெரிக்கா
இறுதிக்கட்டத்தில் காஸா போர் நிறுத்தம், பிணைக்கைதி விடுதலை உடன்பாடு
காஸாவில் சண்டைநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குமான உடன்பாடும் ‘இறுதிக்கட்டத்தில்’ இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூலை 24) தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்...