ஏர் ஹாஸ்டஸ் தான் என் ambition – நடிகை அனிகா
நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவர் மகளாக நடித்து இருக்கிறார்.

தற்போது அவர் வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய ரோலில் நடத்து இருந்தார்.
குழந்தையாக இருந்தபோது உங்களது ambition என்ன என அனிகாவிடம் கேட்டதற்கு, “நான் ஏர் ஹாஸ்டஸ் ஆக தான் ஆசைப்பட்டேன்” என கூறி இருக்கிறார்.

ஏர் ஹாஸ்டஸ் ஆக விரும்பியவரின் ஆசை தற்போது வரை நிறைவேறாமல் போய்விட்டதே
(Visited 43 times, 1 visits today)





