மகனுடன் விளையாடும் மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்த அமலா பால்
நடிகை அமலாபால் மைனா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தை அடைந்தார்.
பல முன்னணி நடிகர்களுடன் இவர் அதிகமான படங்களை நடித்து வந்தார்.
இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்துது, பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.
சில வருடம் தனியாக வாழ்ந்து வந்த அமலா பிறகு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாக வதாக திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளனர்.
தற்போது மகன் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அமலா பால் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.






